வழித்துணை நீயானால்😇

வழித்துணை நீயாக
முதியவயதுவரை உயிராக
கடைசிவரை காதலுடன் மெய்யாக
கவலைகள் எல்லாம் பொய்யாக
வாரணம் ஆயிரம் வாழ்கிறேன்
வழித்துணை நீயானால்......😇


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (18-Feb-22, 8:18 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 193

மேலே