😉தீராத🤏மோகம்🤗

என் உடலுடன் உன் உயிரும் ஊஞ்சலாடும்
என் பெயருடன் உன் பெயரும் தாண்டவமாடும்
என் திங்களும் உன் புடவையில் போட்டிபோடும்
என் வண்ணமும் உன் உடலுடன் கரைந்து ஓடும்
தீர்ந்திடாத மோகம் என்னை சுழற்றி போடும்
உன் மோகமுத்தம் ஒன்று தந்தால் என் வாழ்க்கை மீளும்


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (21-Feb-22, 8:28 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 159

மேலே