அவள்
பெண்ணின் அழகைப் பற்றிய புத்தகம்
ஒன்றைத் தேடி அலைந்தேன் நான்
என் எதிரே அந்த புத்தக வடிவாய்
வந்து நின்றாள் அவள்