கருவாச்சியே..!!

அடி கருவாச்சியே..!!
உன் மீது காதல் கொண்டுதால்
காலங்களையும் கடக்கும் என்
கால்கள் உன்னை கடக்க
மறுக்கிறது..!!

கண்ணீர் சிந்தி கண்ணீர் சிந்தி
கடந்து போன என் வாழ்க்கை
கண்ணெதிரே எல்லாம் பூக்குதடி
கண்மணியே..!!

கருவாச்சியே என் நெஞ்சில்
சிறுக சிறுக இடம் பிடித்து
என்னை முழுவதுமாய்
ஆள்கொள்கிறாயடி..!!

எழுதியவர் : (24-Feb-22, 5:40 am)
பார்வை : 73

மேலே