நிறுத்தவேண்டாம் போரை

இறந்து விழுந்த சடலங்களின் எண்ணிக்கையில் தான்
உங்கள் வெற்றியுள்ளதென்றால்
நிறுத்தவேண்டாம்,
போரை...😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (27-Feb-22, 11:14 am)
சேர்த்தது : ஹாருன் பாஷா
பார்வை : 32

மேலே