வெள்ளை காக்கைகள்

உயர்ந்த அடுக்குமாடி
கட்டிடங்களின் மொட்டை மாடியில்
வெள்ளை காக்கைகளின் கூட்டம்
டிஷ் அன்டனாக்கள்

எழுதியவர் : ஜீவன் எ மகேந்திரன் (5-Mar-22, 8:13 am)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : vellai kaakaigal
பார்வை : 117

மேலே