காதல் சொல்லத்தான் நினைக்கிறேன் 💞❤️

அழகான காதல் காதலை

சொல்வதை

விட உணர்ந்தால் தான் தெரியும் அது

சுகமானது மிக அழகானது அன்பு

என்றும் குறையாது நாம்

வாழ்க்கையில் எத்தனை பேர் வந்து

சென்றாலும் நாம் மனதிற்கு பிடித்த

அவளை கண்டு விட்டால் அந்த நொடி

வரும் மாற்றம் இனம் புரியாத

சந்தோசம் ‌காதல் ரோஜா கடந்து

செல்லும் நேரம் கண் இமைக்காமல்

பார்க்கும் தருணம் காதல் பூக்கள்

பூக்கும் இதயம் அவளை நேசிக்கும்

எழுதியவர் : தாரா (12-Mar-22, 9:08 am)
சேர்த்தது : Thara
பார்வை : 205

மேலே