காதல் மாறுவதில்லை

பருவத்திற்கேற்ப
காலமும், சூழ்நிலையும்
ஞாலத்தில்
மாறிக்கொண்டே இருக்கு ...!!

ஆனால்..
காதலின் அழகும்,
தோல்வியின் வலியும்
ஞாலத்தில்
எந்த சூழ்நிலையிலும்
மாறுவதில்லை ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (12-Mar-22, 11:26 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 189

மேலே