பலம்..!!
என் அன்பு தான்
முழு பலம்..!!
என் அன்பு தான்
முழு பலவீனமும்..!!
என்னை காயப்படுத்த நினைத்தால்
ஆயுதம் தேவை இல்லை
சிறு அன்பு போதும்..!!
வெட்டத் தேவையில்லை
மண்சட்டி போல் உடைந்து
போகிறான்..!!
என் அன்பு தான்
முழு பலம்..!!
என் அன்பு தான்
முழு பலவீனமும்..!!
என்னை காயப்படுத்த நினைத்தால்
ஆயுதம் தேவை இல்லை
சிறு அன்பு போதும்..!!
வெட்டத் தேவையில்லை
மண்சட்டி போல் உடைந்து
போகிறான்..!!