தனிமை..!!
உன் வரும் கஷ்டத்திற்கும்
போகும் இன்பதற்கும் ஒரே
ஆறுதல் இந்தத் தனிமை..!!
உன் மனதில் இருக்கும்
வலியை குறைக்க வேண்டுமா
என்னைத் தேடி..!!
உன்னை யாராவது அவமதித்தால்
அசிங்க படுத்தினாள் என்னை தேடு..!!
உன் மனம் சரியில்லை
என்றால் என்னை தேடி..!!
அக்காலம் முதல் இக்காலம் வரை
எக்காலமும் தனி சிறப்பு
உடையவன் நான்..!!
உன் அழுகைக்கும் நான் ஆறுதலை இருப்பேன்..!!
உன் ஆனந்தத்திற்கும்
வழிவிட்டு ஒதுங்கி நிற்பேன்..!!
எல்லாருக்கும் நண்பனை
போல் தான் எவர் என்னை
நேசித்தாலும் நான்கை
கொடுப்பேன் நான் தனிமையே..!!