வெள்ளை ரோஜா
கார் விபத்து...!
கணவனை பறிகொடுத்த
கன்னி அவள் வயது
இருபத்து ஒன்று..!
வெள்ளை ரோஜா
பூத்திருக்கு
வேர் எல்லாம் பட்டுப் போச்சி..!
கருகத்தான் வேண்டுமோ
காட்டு ரோஜா...?
காதலை அதன் மீது
கட்டு ராஜா....! ( சம்மதத்தோடு..! )
கார் விபத்து...!
கணவனை பறிகொடுத்த
கன்னி அவள் வயது
இருபத்து ஒன்று..!
வெள்ளை ரோஜா
பூத்திருக்கு
வேர் எல்லாம் பட்டுப் போச்சி..!
கருகத்தான் வேண்டுமோ
காட்டு ரோஜா...?
காதலை அதன் மீது
கட்டு ராஜா....! ( சம்மதத்தோடு..! )