காணுங்கள் கனவு...!

கனவு....
தண்ணீரில் நடக்க வைக்கும்
காற்றில் பறக்க வைக்கும்...
அணுத் துகள்களுக்குள்
அற்புத உலகம் காட்டும்...
கற்பனை குதிரையை
காலம் தாண்டி ஓட வைக்கும்
தவறல்ல விழித்து
காணுங்கள் கனவு...!

எழுதியவர் : (4-Oct-11, 9:41 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 251

மேலே