இயல்பு
இயல்பு :
எத்தனை தான் பிடிவாதம் பிடித்தாலும்
பிடித்தவர்களிடம் மட்டும்
சலுகை காட்டுகிறது மனது..
அன்புடன் ஆர்கே ..