ஹைக்கூ

கோடைச் சாலையில்
கூலாக படுத்திருக்கிறார்
சாக்பீஸ் கடவுள்

கடவுளுக்குக் காலிருக்கிறது
சாலையில்
ஒரு காலில்லா ஓவியன்

எழுதியவர் : ஜ. கோபிநாத் (18-Mar-22, 6:31 pm)
பார்வை : 246

மேலே