மேல் மக்கள்

மேல் மக்கள்:

ஏழைக் கூலியாய் இருந்தாலும்
அவன் ஏவியதை
எடுபிடியாய் செய்து முடிக்கும்
அப்பாவி மனைவி
எந்நிலை என்றாலும்
மேல் மக்கள் மேல்மக்களே....

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (22-Mar-22, 8:56 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : mel makkal
பார்வை : 30

மேலே