அனுபவம்

அனுபவம்:

வேண்டாத பொருளாக இருந்து
பழக்கமில்லை முன்னாளில் ..
இப்பொழுது
அதையும் பழகிக் கொண்டிருக்கிறேன்
உன்னால்...
நன்றி.


அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (18-Mar-22, 3:59 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : anupavam
பார்வை : 102

மேலே