❤️காதலும் இணைந்துகொண்டது🤗

என் பார்வையோடு அவன் கண்கள்
மோதிகொண்டு
அவன் இதழோடு என் இதழ்கள்
பேசிக்கொண்டு
அவன் வார்த்தைகள் என் காதினுள்
நுழைந்து கொண்டு
இறுதியில் இருவருடன்
காதலும் இணைந்துகொண்டது


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (23-Mar-22, 8:05 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 257

மேலே