😗கடன்🙄

ஒருவன்: 🤨😯😯

உன்கிட்ட கடன் வாங்கியவனை கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்
என்று சொன்னியே என்னாச்சு?

நண்பன்: 😯😯😯

விட்டேன், புடிக்க முடியல ஓடிட்டான்!".
🤭🤭🤭🤭

எழுதியவர் : (26-Mar-22, 3:13 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 77

புதிய படைப்புகள்

மேலே