எங்கே சென்று வருகிறீர்கள்
ஒருவர் " தினமும் மாலை நீங்கள் எங்கே சென்று வருகிறீர்கள்"!
இன்னொருவர் " உங்கள் வீட்டிற்கு தான் "
ஒருவர் " ஆஆஆ, அந்த நேரத்தில் என் மனைவி மட்டும் தானே வீட்டில் இருப்பாள்"
இன்னொருவர் " அட நீங்க ஒண்ணு, யாராவது ஒருத்தர் இருந்தா போதுமே துணைக்கு, ஐ மீன் பேச்சு துணைக்கு!
ஒருவர் " ஐயோ, ஐயோ, ஐயய்யோ!