சிரிப்பு தூவல்

ஒருவர் "ஆனாலும் உங்களுக்கு மிகவும் நெஞ்சழுத்தம்"
இன்னொருவர் " ஆமாம் "
ஒருவர் " எதனால்? "
இன்னொருவர் " ஏனெனில் எனக்கு இரத்த அழுத்தம் "

ஒருவர் " உங்கள் கோழைத்தனத்திற்கு காரணம்? "
இன்னொருவர் " நெஞ்சில் உள்ள கோழை"

ஒருவர் " உங்களுக்கு சர்க்கரை வியாதியா? "
இன்னொருவர் " என்னை பொறுத்தவரை சர்க்கரை ஒரு வியாதி இல்லை. அது ஒரு இனிப்பான பண்டம்..அவ்வளவே.

ஒருவர் " நீங்கள் ஒரு நல்ல கணித ஆசிரியர் தான். இருப்பினும் அடிக்கடி கோபப் படுகிறீர்கள்"
ஆசிரியர் " உங்களுக்கு யாரோ தப்பான தகவல் கொடுத்திருக்கிறார்கள். நான் மீட்டருக்கு மீட்டர் தான் கோபப்படுகிறேன். இப்போ கூட பாருங்க. நம் இருவருக்கும் உள்ள இடைவெளி ஒரு மீட்டர் தான்.

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (27-Mar-22, 4:41 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 140

சிறந்த நகைச்சுவைகள்

மேலே