சிரிப்பு பிட்டுகள்

1. ஓய் அம்பி! ஒருவர் நம்மை விட சிறியவராக இருந்தால் சின்ன தம்பி, அவர் நம் தம்பியை விட பெரியவராக இருப்பின் பெரிய தம்பி.
2. தா.. த்.. தா, தா. த். தா என்று மழலைச் சொல் பேசினால் அது பாப்பா
பா. பா. பா. பா. என்று சரியாக பேச முடியாமல் குழறினால் அது தாத்தா..
3. தன்னுடைய சகோதரி என்றால் அது தங்கை
மற்றவர் தங்கை என்றால் அது நங்கை
இவை இரண்டுமே இல்லை என்றால் அது மங்கை

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (26-Mar-22, 11:38 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 110

சிறந்த நகைச்சுவைகள்

மேலே