பேராசை
"ஆசை" என்பது
ஒரு மனிதனின்
வளர்ச்சிக்கு
அஸ்திவாரம் தான்..!!
ஆனா...
"பேராசை" என்னும் பேய்
ஒரு மனிதனின் மனதில்
வளர்ந்து விட்டால்
அது அவனை கீழே தள்ளி
நர்த்தனம் ஆடிவிட்டு தான்
வெளியேறும்...!!
--கோவை சுபா
"ஆசை" என்பது
ஒரு மனிதனின்
வளர்ச்சிக்கு
அஸ்திவாரம் தான்..!!
ஆனா...
"பேராசை" என்னும் பேய்
ஒரு மனிதனின் மனதில்
வளர்ந்து விட்டால்
அது அவனை கீழே தள்ளி
நர்த்தனம் ஆடிவிட்டு தான்
வெளியேறும்...!!
--கோவை சுபா