காதல் நெஞ்சம் கண்கள் கவிதை பேசும் ❤💕
கண்கள் கவிதை பேசுகிறாது
அவள் போகும் பாதையில்
என் மனம் செல்கிறாது
அவள் ஒரு முறை திரும்பி பார்க்க
வேண்டும் என என் இதயம்
தவிக்கிறது
அவள் புன்னகை அடியோடு என்னை
சாய்கிறாது
தடுமாறி என் மனம் விழுகிறது
காதலின் சக்தி புரிகிறது
காதல் அவஸ்தை தருகிறது
இதுவும் சுகமாகவே இருக்கிறது
அவளை நினைத்தாலே சந்தோசம்
வருகிறது
என் பக்கம் அவள் சென்றாலே
பனி மழை பொழிகிறது