எனக்கானவள்
பிடித்தது
பெண்ணாக இருந்தாலும்
ஆண் குழந்தையையே எதிர்பார்க்கிறேன்
உன்னை தவிர
இன்னொரு பெண்ணின் பெயரை
அதிகம் நான்
உச்சரித்து விடக்கூடாது
என்பதால் ...
அன்புடன் ஆர்கே ..
பிடித்தது
பெண்ணாக இருந்தாலும்
ஆண் குழந்தையையே எதிர்பார்க்கிறேன்
உன்னை தவிர
இன்னொரு பெண்ணின் பெயரை
அதிகம் நான்
உச்சரித்து விடக்கூடாது
என்பதால் ...
அன்புடன் ஆர்கே ..