"Avanin.......Suvaasam............"

"அவனின்........... சுவாசம்............"

பூவின் இதழ் விரிய
காத்திருந்தாள் அவள்.....

ஆனால் அவனோ.,
பூவையின் இதழ் விரிய
காத்திருந்தான்......

பூவின் இதழ் விரிந்தால்
வாசனை தரும் அனைவருக்கும்......

பூவையின் இதை விரிந்தால்
"சுவாசம் வரும் அவனுக்கு........"

எழுதியவர் : Sureka (7-Aug-10, 1:08 pm)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 462

மேலே