"Ennavalin......Kaanam........"

"என்னவளின்........கானம்.........."

என்னவளின் தாலாட்டு கேட்டா
உறங்குகிறது நிலவு..../
இன்று இன்னும் வரவில்லையே.......?

எழுதியவர் : Sureka (7-Aug-10, 3:57 pm)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 345

மேலே