காத்திருப்பு..!!

அவளுக்காக காத்திருக்கும்
ஒவ்வொரு வினாடியும் பல
யுகங்கள் கடந்து விடுவேன் போல

நாடியும் நாழிகையும்
ஒன்றை துடிப்பு அப்போது
தான் காண்கிறேன்..!!

பல வாகனங்கள் என்னை
கடந்தாலும் என் கருவிழி மட்டும்
அவள் வரும் திசையை
எதிர்பார்க்கிறது..!!

அடிப் பெண்ணே அடிப் பெண்ணே
வேகமாக வந்து விடு
காத்திருப்பு எவ்வளவு சுகம்
என்று அறிந்தேன்
வலியும் அதை விட அதிகம்
என்று இப்போது தான் அறிந்து கொண்டேன்..!!

எழுதியவர் : (6-Apr-22, 9:07 pm)
பார்வை : 54

மேலே