காதல் மோகம்💔
காதல் மேகங்கள் எனை சூழ்ந்து கொண்டது
இருவரின் மோகங்கள் மழையாய் பெய்தது
அன்பின் மாயங்கள் மாத்திரம் நிறைந்து இருந்தது
ஆசைகள் எல்லாம் வான் முழுவதும் நிறைந்து இருந்தது
சிலகாலம் நிலைப்பெற்று இருந்த பின்
காதல் மோகம் முடிந்ததும்
மேகமாய் அனைத்தும் கலைந்தது
உங்கள்
😍தமிழ் அழகினி✍️