424

தான் செய்வது தனித்துத் தெரியவேண்டும்
தான் அதனால் முன்னிலைப் படுத்தப்பட வேண்டும்
தான் சிறப்பாக செய்ய வேண்டும்
தான் அதனால் தான் மட்டுமே நன்மை அடைய வேண்டும்....
இதுபோன்ற சிந்தனை உன்னிடம் உள்ளதா?
அப்படியென்றால் நீ மிகப் பெரிய சுயநலவாதி

தான் செய்வது தனித்துவம் வாய்ந்ததாக இருக்கவேண்டும்
தன்னை சார்ந்த சமூகம் அதனால் முன்னிலை படுத்தப்பட வேண்டும்
தான் செய்வது சிறப்பாக இருக்கவேண்டும்
தன்னை சார்ந்த அனைவரும் அதனால் பயன் பெறவேண்டும்.
இதுபோன்ற சிந்தனை உன்னிடம் உள்ளதா?
அப்படியென்றால் நீ ஒரு பொதுநலவாதி.

எழுதியவர் : வை.அமுதா (10-Apr-22, 7:23 pm)
பார்வை : 45

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே