காதல் கடிதம்
கொடுத்து அனுப்பிய
காதல் கடிதத்தை அவள் வாங்கி
படித்து
கசக்கி
காற்றில் தூக்கி எறிகிறாள்
நீங்கள் என்னை
அவள் நிராகரிக்கிறாள்
என்று என்னக் கூடும்
அது தான் இல்லை
சம்மத கடிதத்தைத் தான்
அவள் அப்படி கசக்கி காற்றிடம் கொடுத்து அனுப்புகிறாள்.