நீ என்
நீ என்,
கோடையில் பெய்து குளிர்வித்த மழை!
குளிர்கால இரவின் தேநீர்!
வீடு திரும்பியபின் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும் நாய்க்குட்டி!
நீண்ட இரவின் இளையராஜா இசை!
பிரிவிற்கு பிந்தைய சந்திப்பின் நெற்றி முத்தம்!
நீ என்,
கோடையில் பெய்து குளிர்வித்த மழை!
குளிர்கால இரவின் தேநீர்!
வீடு திரும்பியபின் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும் நாய்க்குட்டி!
நீண்ட இரவின் இளையராஜா இசை!
பிரிவிற்கு பிந்தைய சந்திப்பின் நெற்றி முத்தம்!