காதல் முகம் நீ முகவரி நான் ❤️💕
நான் ரசிக்கும் வெண்நிலவே
நீ வருகிறாய் சொல்லமால்
மறைகிறாய்
என் கண்கள் உன்னையே தேடுகிறது
உன் முகம் காணமால் தவிக்கிறது
உன் முகவரி தேடி என் இதயம்
துடிக்கிறது
கனவிலும் உன் ஞாபகம் வந்து
போகிறது
காதலின் அவஸ்தைக்கு
அளவில்லை
அதன் வலி யாருக்கும் புரிவது
இல்லை
ஆனந்தத்தை அள்ளித் கொடுப்பதும்
காதலே
பிரித்து வைத்து விளையாட்டுவதும்
காதலே