காதலை விளக்கியதும் திருக்குறளே

நேரிசை ஆசிரியப்பா


ஒருநூலும் பெறுங்காதல் விளக்க வில்லை
குறளைப் போல சிறந்தநூல் உலகில்
இருக்கக் காட்டிநீ விளக்கும் பார்ப்போம்
அறம்பொருள் இன்பம் மற்றும்
பேரின்பம் புகுத்தும் விந்தை யிங்கே

கற்பாய் எல்லா வேத நூலை
பிறரின் நூலில் இல்லைக் காதல்
குறளில் லைமதநூல் அறிவு நூலே
மற்ற நூலும் இனிப்பு
பூசிய எட்டி மிட்டாய் தானே

எழுதியவர் : பழனி ராஜன் (21-Apr-22, 8:45 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 56

மேலே