💯தினம்தினம் வாழ்க்கை💯

எத்தனையோ முறை மனதால் கவலை கொண்டாலும்......
பார்ப்பவர்கள் இடத்தில் எதிரியாக தெரிந்தாலும்.......
எண்ணங்கள் எதார்த்தமாக தோன்றினாலும்......
சிந்தனைகள் பலவகையாக மாறினாலும்
தினம்தினம் வாழ்க்கை மட்டும்
எதையோ நோக்கி
ஓடிக்கொண்டே இருக்கிறது
எதையோ எதையோ எதிர்பார்த்து கொண்டு......


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (21-Apr-22, 8:23 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 145

மேலே