ஹைக்கூ

நான் போட்ட சால்வை
நான்கு மாதங்கள் கழித்து என் தோள்களில்
வாழ்க்கை ஓர் வட்டம்

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (21-Apr-22, 6:20 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : haikkoo
பார்வை : 77

மேலே