பேரழகி..!!

கொடி இடை அழகி..!!
கோபத்தில் விழி அழகி..!!
கோபுர மலை அழகி..!!
கொஞ்சும் மிதம் அழகி..!!

குங்கும சிவப்பழகி..!!
குழந்தை மன அழகி..!!
குசும்புக்கு இவள் அழகி..!!
குடும்பத்திற்கு பணி அழகி..!!

அன்புக்கு இவளே அழகி..!!
ஆசைக்கு உடலழகி..!!
அமிர்தம் அருந்தினாலும்
அவளை போல் அழகி யார் இங்கு..!!

கெண்ட கால் அழகி..!!
கெளுத்தி மீன் கொண்ட அழகி..!!
தட்டை வயிறு அழகி..!!
அதில் பல்லாங்குழி அழகி..!!

பார்க்க துடிக்கும் முகழகி..!!
பாசத்தில் இவள் தான் அழகி..!!
வில்லை கொண்ட புருவழகி..!!
விபரீதத்தில் விசித்திர அழகி..!!

இன்னும் என்ன சொல்ல..!!
என்னை விட்டல் இப்படி
தான் புலம்புவே ன்..!!
எனக்கு எப்பவுமே அவள்
மட்டுமே பேரழகி தான்..!?

எழுதியவர் : (22-Apr-22, 4:08 pm)
பார்வை : 48

மேலே