UNDER COLORFUL UMBRELLA

குடையில் வண்ணக் _குடையில் கோடை -மாலையில்
விடைபெறும் மஞ்சள்
__மெல்ல மேனி தழுவ
அடையும் அந்திப் __பொழுதின் அழகினில்
நடை பயில்கிறாள்
__நவயுக நாகரீக
__தேவதை !

எழுதியவர் : Kavin (25-Apr-22, 6:09 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே