பச்சோந்தி
நிறம் மாறும் பச்சோந்தி தன்
உயிரை பாதுகாத்துக் கொள்ள
சில மனிதர்கள் போல நிறம் மாறுவது
பலர் அழிய தான் மட்டுமே
சுகமாய் வாழ்வாதார காக