கடத்தல்

பித்தன்
செதுக்கிய சிலையை.
கடத்தியவன்
பூஜை செய்கிறான்.......,

எழுதியவர் : சிவார்த்தி (3-May-22, 6:46 pm)
சேர்த்தது : சிவா
Tanglish : kadthal
பார்வை : 58

மேலே