🙈💗காதல் கவிதையாய்🤗✍️

கண்ஜாடை நிழலாய் எந்தன்
கவிமஞ்சம் துளிர்க்க செய்து
காதோரம் தாலாட்டும்
கவிபாடும் தென்றலாய் கொஞ்சி
காதல் மழை கொட்டும்
கவிதையாய் நின்றேனடா
உன் முன்னே
காதல் கவிதையாய் நின்றேனடா

உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (4-May-22, 8:17 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 396

மேலே