காதல் கடல் நீ அலை நான் ❤️💕

பூவே புன்னகை சிந்தும் தீவே

அழகே என்னை வந்து சேரும்

புது வெண்ணிலாவே

அலையே என்னை அடிமையாக்கியா

பெண் அலையே

நினைவே என்னை சிறதவைக்கும்

உன் நினைவே

என் மனதில் வாழும் பெண் இவளே

சந்தோஷத்தின் வழி அவளே

என் ஆசைக்கு அளவில்லை

நீயே என் அன்பு தொல்லை

உன் மாடியே என் ஆனந்ததின்

எல்லை

நீ இல்லாத வாழ்க்கை

தேவையில்லை

எழுதியவர் : தாரா (4-May-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 175

மேலே