பிருதிவிக் கடுக்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தோற்றும் பிருதிவிதான் தோலாப் பயித்தியத்தை
மாற்றும் வயதை வளர்க்குமதன் - மேற்றோலோ
மெல்லியதாம் அக்காய் விளைதேசம் ஏதென்னில்
வல்லசவு ராட்டிகமாம் வாழ்த்து

- பதார்த்த குண சிந்தாமணி

பித்தத்தை நீக்கி ஆயுளை விருத்தி செய்யும் இக்கடுக்காய் சௌராட்டிரத்தில் உற்பத்தியாகும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-May-22, 11:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே