காதல் புனிதமானது-9

சினேகா நீ கவலைப்படாதே நாம் தான் முதலிடம் படித்து முடித்த உடனே நாம் கல்யாணம் பின் கையில் உடனே வேலை அழகான வாழ்க்கை சினேகா. கௌதம் கேட்கும் போதே எவ்வளவு நல்ல இருக்கு கௌதம் இது எல்லாம் நடக்குமா கௌதம்.ஏய் என்ன சினேகா இப்படி பேசுறா கண்டிப்பாக
நடக்கும் நீ இல்லை என்றால் நான்
உயிரோடு இருக்காக மாட்டேன் சினேகா உனக்கு என்ன ஆனாது. ஏதுவும் இல்லை கௌதம் நீதான் என் வாழ்க்கை கௌதம்.சரி சரி விடு சினேகா நாம் முதலில் நாளை மாறுநாள் தேர்வை எழுதி முடிக்கலாம் பின் மாற்ற விஷயம் எல்லாம் பேசலாம் சினேகா. ஒகே கௌதம்.ராகுல் எப்படி வடிவேல்லை
நாம் பக்கம் இருக்கலாம் என நினைத்து யோசித்து கொண்டு இருந்தன்.மாறுநாள் ராகுல் கம்பெனிக்கு வருகிறான் வடிவேல் வணக்கம் ஐயா என சொல்ல. வணக்கம் ஆங்கிள். நீங்க என்ன பண்றிங்கா ஆங்கிள் உள்ளே வாங்க
இனி நீங்க வாட்ச்மேன் இல்லை உங்களுக்கு வேறு வேலை தருகிறேன் ஆங்கிள்.இல்லை ஐயா
எனக்கு பிடித்த வேலை இதுதான் நான் வாட்ச்மேன் ஆகவே இருக்கிறேன் ஐயா தயவுசெய்து இதே இருக்கட்டும் ஐயா.ஒகே ஆங்கிள்.உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டும் மா ஆங்கிள் சொல்லுங்க
ஏதுவும் வேண்டாம் ஐயா.ஒகே
ஏதுவேண்டும் என்றாலும் என்னை
கேள்ளுங்கள்.சரி ஐயா. இதை எல்லாம் பார்க்கும் மேனேஜர் சின்ன
முதலாளி இடம் சொல்கிறார்.அதை கேட்டா சின்ன முதலாளி நான் பார்த்து கொள்கிறேன் நீ போ என சொல்லி விட்டார். விட்டிற்கு வரும்
ராகுல் அவனை அவன் அப்பா சின்ன முதலாளி உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும் ராகுல்.சொல்லுங்க அப்பா என்ன விஷயம் உன்னிடம்
ஏன் இந்த மற்றம் ராகுல். என்ன மாற்றம் அப்பா நான் எப்போதும்
மாதிரி தான் இருக்கிறேன் நான்.பின் ஏன் வாட்ச்மேன் வடிவேல் இடம் நீ அதிக உரிமை எடுத்து கொள்கிறாய்
அவன் மீது பாசம் மாரியாதை எப்படி
உனக்கு வந்தது ராகுல் இது கொஞ்சம் கூட நல்ல இல்லை ராகுல் என்ன காரணம் சொல்லு தீடீரென கம்பெனி பொறுப்பு எல்லாம் ஏற்றுக் கொண்டாய் பின் எத்தனை பேர் கம்பெனியில் உள்ளனர் அவர்களை எல்லாம் விட்டு வடிவேல்லை மட்டும் ஆங்கிள் ஆங்கிள் என கூப்பிடுவது எனக்கு பிடிக்கவில்லை ராகுல். அப்பா காரணம் என்னால் சொல்ல முடியாது என் விருப்பம் போல் தான் இருப்பேன் ஒகே.ராகுல்
ராகுல் சொல்வதை கேள் டா. வடிவேல் எப்போதும் விட்டில் ராகுல் புராணம் தான் அதை கேட்க முடியவில்லை லட்சுமி வாயை முடுங்கள் என சொல்வள். கௌதம்
விட்டில் பிரபு தெரிந்தவர்கள் நண்பர்கள் என எல்லோருக்கும் பத்திரிகை வைத்து விட்டர். ராகுல்
வடிவேலுக்கு புதிய வண்டி வாங்கி வருகிறான் அதை வடிவேல் இடம் தருகிறான் வடிவேல் ஏதற்கு ஐயா எனக்கு போய் வண்டி. ஆங்கிள் நீங்கள் தினமும் இந்த கரடுமுரடான பாதையில் சைக்கிளில் வருவது மிக
சிரமம் அதனால் தான் வண்டி வாங்கி வந்தேன் இப்போ நீங்கள் ஜாலியா போகலாம் வரலாம் ஆங்கிள்.ரொம்ப நன்றி ஐயா. ஆங்கிள் ஐயா இல்லை தம்பி என உரிமையோடு கூப்பிடுங்கள் ஆங்கிள். சரி தம்பி. இது சூப்பர் ஆங்கிள். புது வண்டியில் வரும் வடிவேலின் ஆட்டம் தாங்க முடியவில்லை லட்சுமிக்கு இது ஏதோ தவறாக உள்ளது என யோசிக்கிறாள்.வா லட்சுமி யாருக்கு பத்திரிக்கை வைக்க போகானும் வா வண்டியில் போய் வாரலம். இல்லை நான் இந்த வண்டியில் வார வில்லை நீங்கள் ஏதற்கு போய் வண்டி வாங்கி வந்திங்கா யாராவது உனக்கு வேண்டியது எல்லாம் நான் தாரேன் என சொல்வர்களா எதையாவது எதிர் பார்த்து தான் செய்வர்கள் புரியவில்லை சொல்லுங்கள்.ஏய் வாயை முடு எப்போது பார்த்தாலும் உனக்கு சந்தேகம் மட்டும் தான் லட்சுமி ராகுல் தம்பி ரொம்ப நல்ல தம்பி.கௌதம் சினேகா முதல் நாள் பரீட்சை எழுத போகிறார்கள் கௌதம் அம்மா பாக்கியம் மகனும் மருமகளும் நல்ல பரீட்சை எழுத வேண்டும் என கோவிலில் அர்ச்சனை செய்கிறார்.ராகுல் இரவு வேலை செய்பவர்களை பார்க்க வருகிறான் பார்த்து விட்டு போகும் போது வடிவேல் தனியாக உட்கார்ந்து கொண்டு இருக்கா. ராகுல் இரவு பார்ட்டிக்கு வடிவேலை கூப்பிடுகிறான். நான் வரவில்லை தம்பி.அட வாங்க ஆங்கிள் என அழைத்து போகிறான் போகும் இடத்தில் ராகுல் குடிக்கிறான் வடிவேல் சினேகா கல்யாணம் என்பதால் குடிப்பதை நிறுத்தி விட்டன்.ஆனால் ராகுல் கட்டாய படுத்தி குடிக்க வைக்கிறான் முதலில் யோசித்த வடிவேல் பின் அளவு இல்லமால் குடிக்கிறான் இப்போது வடிவேல் என் மகள் என்றால் எனக்கு உயிர் அவள் நல்ல இருக்கவேண்டும் வசதியாக வாழவேண்டும் தம்பி அதனால் தான் குடிப்பதை நிறுத்தி விட்டேன். இப்போ பார்த்து இருக்கும் மாப்பிள்ளை நல்ல வசதியா ஆங்கிள்.அவ்வளவு வசதி இல்லை மாப்பிள்ளை படிக்கிறார் தான் அப்பா
மேனேஜர் அப்பதான் எல்லாம் செய்கிறார். மாப்பிள்ளை படித்து முடித்த பின் தான் அவர்ருக்கு வேலை கிடைக்கும் தம்பி. என்ன ஆங்கிள் இன்னும் வேலை கூட கிடைக்கவில்லை அப்பா பணத்தில் படிக்கும் பையன் அவனை நம்பி எப்படி ஆங்கிள் உங்க பெண்ணை கல்யாணம் பண்ணி தரிங்கா சொல்லுங்க அவங்க அப்பாவுக்கு வேலை இல்லை என்றால் குடும்பம் அவ்வளவுதான் ஒரு வேளை அவனுக்கு வேலை கிடைக்காமல் போனால் உங்க பெண்ணை அவள் கொடுமை
செய்தால் என்ன பண்ணுவிங்கா ஆங்கிள்.இப்படி எல்லாம் நடக்குமா தம்பி. கண்டிப்பாக நடக்கும் ஆங்கிள்
இப்போ கல்யாண நாள் பக்கத்தில் உள்ளது இப்போ நான் எப்படி கல்யாணத்தை நிறுத்துவது தம்பி. உடனே நல்ல படித்து ஒரு வேலையில் இருக்கும் மாப்பிள்ளை பாருங்கள் ஆங்கிள். எனக்கு அப்படி யாரையும் தெரியாது தம்பி. ஆங்கிள் நான் ஒன்று கேட்டால் நீங்கள் தப்பாக நினைக்ககூடாது.ஐயோ என்ன வார்த்தை தம்பி நீங்கள் எனக்கு கடவுள் கடவுள் போய் இப்படி பேசலாம்மா சொல்லுங்க தம்பி எதுவாக இருந்தாலும் சரி.ஆங்கிள் உங்கள் மகளை நான் கல்யாணம் செய்து கொள்கிறேன் உங்களுக்கு சம்மதம் என்றால். தம்பி நீங்கள் என்மகளையா.ஆமாம் ஆங்கிள் நீங்கள் தானே உங்கள் மகள் நல்ல வசதியுடன் சந்தோசம்மாக வாழவேண்டும் என சொன்னிங்காக அதனால் தான் உங்களுக்கு என்னை பிடிக்கலை என்றால் பரவாயில்லை ஆங்கிள் வேறு நல்ல மாப்பிள்ளை நான் பார்த்து சொல்கிறேன். வேண்டாம் தம்பி உங்களை விட நல்ல மாப்பிள்ளை எனக்கு கிடைக்க மாட்டான் ஆனால் சின்ன முதலாளி
ஏதாவது சொன்னால். ஆங்கிள் அப்பா எதுவும் சொல்ல மாட்டார் நான் பார்த்து கொள்கிறேன். அப்போ சரி தம்பி குறித்த முகூர்த்தத்தில்லே
என் மகளுக்கு உங்களுக்கு கல்யாணம். அப்போ அந்த பையன் அவன் கிடக்குறான் சின்ன பையன் அவனை விடுங்க மாப்பிள்ளை இப்போ உங்களுக்கு சந்தோசம்மா.
சந்தோசம் ஆங்கிள். மாப்பிள்ளை ஆங்கிள் வேண்டாம் மாமா என கூப்பிடுங்காக.சரி மாமா.ராகுல் வடிவேல் மனதை மாற்றி கௌதம் சினேகா கல்யாணத்தை நிறுத்தி விட்டான். விடிய காலை விட்டிற்கு வரும் வடிவேல் நல்ல குடித்து விட்டு வருகிறான். லட்சுமி அவனை பார்த்து உன் புத்தியை காட்டிவிட்டாய் பார்த்தியா யார் வாங்கி தந்தாது இப்படி குடிக்க. மாப்பிள்ளை தான் அவரும் நானும் இரவு பார்ட்டிக்கு போனோம் அங்கு தான் இப்படி குடித்தேம்.
மாப்பிள்ளையா என கேட்டுவிட்டு சினேகா விடம் கேட்கிறாள். அதற்கு அவள் அம்மா அவன் குடிக்க மாட்டான் அவனுக்கு பிடிக்காது அதுவும் இல்லாமல் அவன் பரீட்சைக்கு படிக்கிறான் அம்மா. அப்போ உங்க அப்பா மாப்பிள்ளை என யாரை சொன்னார். அடா விடும் மா அவர் போதையில் ஏதாவது உளருவர் அதை பெரிய விஷயமாய் நினைக்காதே.சரி டி என வருகிறாள் ஆனாலும் உள் மனம் ஏதோ தவறு என சொல்கிறாது.ராகுல் பிளான் செய்து அவன் நினைத்ததை நடத்தி விட்டான் சந்தோசத்தில் விட்டில் வந்து தான் அம்மா, அப்பா இடம் சொல்கிறான் நான் கல்யாணம் செய்து கொள்கிறேன் கூடிய விரைவில் பெண்ணை பார்த்து விட்டேன் என சொல்ல.யாருக்கும் ஏதுவும் புரிய வில்லை. இவன் நல்ல உளருகிறான் என நினைத்து கொண்டு சின்ன முதலாளி அதை பெரியா விஷயம் என நினைக்கவில்லை. பரீட்சை எழுதி விட்டு சினேகாவை விட்டில் விட வருகிறான்.அவனை சினேகா உள்ளே வா கௌதம் வா என கூப்பிடுகிறாள். சரி என வருகிறான்
வடிவேல்லை பார்த்து மாமா எப்படி இருக்கிங்கா என கேட்கிறான்.
அவனை பார்த்த வடிவேல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை லட்சுமி வாங்க மாப்பிள்ளை வாங்க.
இல்லை பரவாயில்லை அத்தை நான் சினேகாவை விட்டில் விட தான் வந்தேன். அத்தை நான் வருகிறேன் சினேகா காலையில் வருகிறேன் ரெடியாக இரு.வேண்டாம் சினேகாவை நான் கல்லூரியில் விட்டு விடுகிறேன் நீ வரவேண்டாம். மாமா உங்களுக்கு ஏதுக்கு சிரமம். என்மகள் நீ உன் வேலை பார் நான் பார்த்து கொள்கிறேன். என்ன உங்களுக்கு ஆனாது மாப்பிள்ளை இடம் இப்படி பேசுறிங்கா.ஏய் எனக்கு தெரியும் உன் வேலை பார்.சரி நான் வருகிறேன் அத்தை,மாமா.
மாப்பிள்ளை நீங்கள் தப்பாக நினைக்க வேண்டாம். பரவாயில்லை அத்தை மாமாதானே நான் வருகிறேன். கௌதம் கிளம்பி போன பின் ஏய் அவன் இனி அடிக்கடி இங்கு வரகூடாது. உங்களுக்கு புத்தி இருக்கா இது நாம் மா மாப்பிள்ளை.
ஏய் எனக்கு தெரியும் யார் மாப்பிள்ளை என்று. வேறு யார் மாப்பிள்ளை சொல்லுங்க பார்ப்போம் சொல்கிறேன் சீக்கிரம். அம்மா அப்பாவுக்கு என்ன ஆனாது. தெரியவில்லை சினேகா.பயமாக உள்ளது நீ கவலைப்படாதே நான் பார்த்து கொள்கிறேன். பிரபு பத்திரிகை எல்லாம் வைத்து முடிந்தது என பாக்கியம் இடம் சொல்ல.ஆமாம் நீங்கள் அப்படியே சம்மந்தி விட்டிற்கு போன் செய்து பத்திரிக்கை எல்லாம் வைத்து விட்டிற்கலா என கேளுங்கள். சரி பாக்கியம். என போன் செய்கிறான் தான் மருமகள் சினேகாவின் போனுக்கு. அவள் எடுத்து சொல்லுங்க மாமா எப்படி இருக்காக அம்மா நல்ல இருக்கிறேன் மாமா.நீங்கள் அத்தை எப்படி இருக்கிங்காக.நல்ல இருக்கிறோம் அம்மா. சரி மாமா.சினேகா உங்கள் அம்மா பக்கத்தில் இருந்தால் போன் கொடு.சாரி மாமா. அம்மா அம்மா .சொல்லு சினேகா.மாமா உங்க கிட்ட பேசவேண்டும் என சொன்னார் இந்த அம்மா போன். சம்மந்தி சொல்லுங்க. சம்மந்தி அம்மா பத்திரிகை எல்லாம் வைத்து முடிந்ததா. இன்னும் பத்திரிகை வேண்டும் மா என கேட்காதான் போன் செய்தேன் சம்மந்தி அம்மா. இன்னும் இருக்கு
சம்மந்தி வேண்டும் என்றால் நாங்கள் விட்டிற்கே வந்து இருப்போம். சரி சம்மந்தி சந்தோசம்.
என சொல்லி விட்டு போனை வைத்து விட்டர் பிரபு.லட்சுமி வடிவேல் இடம் சொல்கிறாள்
நாம் பத்திரிகை வைக்க போக வேண்டும் எப்போது போகலாம் என
லட்சுமி வடிவேல் இடம் கேட்கிறாள். அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறான் ராகுல் தம்பி இப்படி சொல்லி விட்டார். ஆனால் நாம் மாப்பிள்ளை கௌதம் மிக நல்ல குடும்பம் வசதி குறைவு வேலை கிடைத்தால் நான் அவர்கள் வாழ முடியும் என தம்பி ராகுல் சொல்லி இருக்கார்.வசதியை பற்றி நாம் ஏதுவும் கேட்க வில்லை சரி இப்போ போய் கேட்டு பார்க்கலாம் அப்புறம் கல்யாணத்தை நடத்தலாமா என யோசிக்கலாம் என கௌதம் விட்டிற்கு கிளம்பும் வடிவேல். லட்சுமி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வில்லை. போகலாம் போகலாம். என சொல்லி கொண்டே வண்டியை எடுத்து கொண்டு கௌதம் விட்டிற்கு வந்த வடிவேல். விட்டில் எல்லோரும் இருந்தனர். கௌதம் வடிவேலை பார்த்து விட்டு வாங்க மாமா என சொல்லி கொண்டே வந்தான். வருகிறேன் மாப்பிள்ளை என சொன்ன வடிவேல். வாங்க சம்மந்தி வாங்க. வாருகிறேன்
சம்மந்தி. என்ன இவ்வளவு தூரம் ஏதாவது பிரச்சனையா சம்மந்தி.அப்படி ஒன்றும் இல்லை எனக்கு ஒரு சிறிய சந்தேகம் அதை கேட்க தான் வந்தேன். சொல்லுங்க அண்ணா என்ன சந்தேகம் சொல்லுங்க. எதுவும் இல்லை அம்மா உங்களுக்கு சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என கேட்க.அதை கேட்டு சிரித்த பிரபு.என்ன சம்மந்தி சொத்து என் சொத்து என்றால் அது என் மகன் கௌதம் தான் அவனை விட பெரிய சொத்து ஏதுவும் இல்லை.இதை கேட்ட வடிவேல் ஆமாம் சம்மந்தி எல்லாருக்கும் அவர்கள் பிள்ளைகள் தான் சொத்து. ஆனாலும் சம்மந்தி எங்களுக்கு பூர்விகவிடு கிராமத்தில் உள்ளது கொஞ்சம் தோட்டம் நிலம் இருக்கு வேலை விஷயமாக வந்தால் இந்த விட்டை கம்பெனியில் கொடுத்து இருக்கிறார்கள் உங்கள் கவலை புரிகிறது உங்கள் மகள் எங்கள் விட்டிற்கு வந்தால் ரொம்ப சந்தோசம்மாக இருப்பால் சம்மந்தி
கௌதம் படிப்பு முடிந்து விட்டது கல்யாணம் முடிந்த உடனே அவனுக்கும் மாதம் ஒரு முப்பதுஆயிரம் சம்பளம் வரும் எங்கள் கம்பெனியில் வேலை சம்மந்தி அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம் சம்மந்தி.சரி சம்மந்தி நான் வருகிறேன் என வரும் வடிவேல். வழியில் ராகுல் வருகிறான் ராகுல் வடிவேல்லை பார்த்து ஆங்கிள் என கூப்பிடுகிறான். வடிவேல் கவனிக்க வில்லை. பின்னால் வந்து வண்டியை மறைத்தான் ராகுல்.அவனை பார்த்த வடிவேல். தம்பி என்ன இங்க உங்களை பார்க்க தான் வந்தேன் நீங்கள்ளே வந்து விட்டிர். ஆமாம் தம்பி நான் மாப்பிள்ளை விட்டிற்கு
போய் விட்டு வந்தேன். ஒ சரி ஆங்கிள் என தனக்கு வரும் கோபத்தை மறைத்து கொண்டு பேசுகிறான். சொல்லுங்க தம்பி என்ன விஷயம். ஆங்கிள் உங்களுக்கு ஒரு கிப்ட் தரலாம் என நினைத்து வந்தேன். என்ன தம்பி. சொல்ல மாட்டேன் நீங்கள் என்னோடு வாருங்கள். சரி தம்பி என
காரில் ஏறுகிறான் ஒரு அழகான இடம் அந்த இடத்திற்கு அழைத்து வருகிறான். வாங்க உள்ளே போகலாம் என இருவரும் வருகின்றனர். வந்தால் ஒரு அழகான விடு விடு இல்லை அது அரண்மனை தான் ஆங்கிள் எப்படி இருக்கு.தம்பி ரொம்ப நல்ல இருக்கு
இவ்வளவு பெரிய விட்டை என் வாழ்நாளில் பார்த்தது கூட இல்லை தம்பி. ஆங்கிள் இனிமேல் நீங்கள் இங்கு தான் இருக்க போறிங்கா இது உங்கள் விடு.இவ்வளவு பெரிய விடு எனக்காக.என்ன ஆங்கிள் இது விட பெரிய விட்டில் தான் நான் கல்யாணம் முடிந்த உடனே வாழபோகிறோம் என பேசி வடிவேல் மனதை ஒட்டு மொத்தமாக மாற்றி விட்டான் ராகுல். வடிவேல் பணத்தை வசதியை பார்த்து மாறி விட்டான். கண்டிப்பாக என் மகள் உங்களுக்கு தான் தம்பி என சொல்லிவிட்டார். சரி மாமா. விட்டிற்கு வரும் வடிவேல் லட்சுமி இடம் சின்ன முதலாளி நமக்கு புது விடு கட்டி தந்து இருக்கிறார் நான் பல வருடமாக முதலாளிக்கு விஸ்வசாமாக இருக்கிறேன் என நாம் கல்யாணம் செய்ய போகிறோம் என்னும் காரணத்தால் வசதியாக இருக்காக விடு தந்தார் லட்சுமி நாம் உடனே புதுவிடுக்கு போகலாம் சினேகாவை அழைத்து கொண்டு போகலாம் லட்சுமி. சரி போகலாம் மாப்பிள்ளை இடம் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் தானே ஆமாம் அப்பா கௌதம் நாம் புதுவிட்டிற்கு வரவேண்டும் அப்பா.சரி அம்மா நாம் முதலில் போகலாம் அங்கு போய் அவருக்கு போன் செய்லாம் இப்போ போகலாம் வாங்க.எப்படி உடனே போவாது. பொருட்கள் எல்லாம் எடுக்க வேண்டும் தானே.அதை நான் பார்த்து கொள்கிறேன் நீ கவலைப்படாதே நாம் இப்போது கிளம்பலாம்.கார் வந்து விடும் ரெடியா இருங்கள் என சொன்னார்.சினேகா, லட்சுமிக்கு ஒன்றும் புரியவில்லை என்ன நடக்குது என தெரியவில்லை அவள் மனதில் பயம் பதட்டம் என இரண்டும் உண்டு இவரை எப்படி நம்பிபோவாது என யோசித்த லட்சுமி லட்சுமி வா கார் வந்து விட்டாது.சரி வா சினேகா நாம் போகலாம் அவரை நம்பித்தான் ஆகவேண்டும் என கிளம்பி வந்தனர்.
புதுவிட்டிற்கு வந்த லட்சுமி சினேகா
வடிவேல் வாசலில் நின்று இருக்கும் ராகுல்லை பார்த்து சினேகா பயந்து விட்டால் இவன் யார் என நினைத்து கொண்டு நின்றால். வாங்க ஆங்கிள்
வாங்க ஆண்டி என சொல்லி விட்டு சினேகாவை ரசித்தான். அவன் பார்வை அவளுக்கு பிடிக்கவில்லை.
வடிவேல் இதுஎங்க சின்ன முதலாளி
மகன் ராகுல் தம்பி. என சொன்னதும் சினேகா பயந்து விட்டால்.
இந்த விஷயம் கௌதம் இடம் சொல்ல நினைத்தால்.ராகுல் நான் கிளம்பிகிறேன் ஆங்கிள் சரி தம்பி. கௌதம் விட்டில் மிக சுறுசுறுப்பாக கல்யாண வேலை நடக்கிறது.
வடிவேல் கல்யாணத்தை நிறுத்தும்வேலை செய்கிறார்.ராகுல் தான் அப்பா,அம்மா இடம் நான் கல்யாண பெண்ணை பார்த்து விட்டேன் யார் தெரியுமா நாம் கம்பெனி வாட்ச்மேன் வடிவேல் மகள் தான் சினேகா.ஏய் என்ன சொல்கிறாய். அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகா போகிறது உனக்கு என்ன ஆனாது.ஆம் டா ராகுல் அந்த பெண் வேண்டாம் அதுவும் வாட்ச்மேன் அவன் மகள் நாம் விட்டு மருமகளா என்னால் ஏற்றுக்கொள்ள
முடியாது. நான் உங்கள் சம்மதம் கேட்காவில்லை ஒரு வார்த்தை சொல்கிறேன் அவ்வளவுதான் ஓகே.
நான் கல்யாணம் செய்வது அந்த பெண்ணை மட்டும் தான். ஏய் உனக்கு கொஞ்சம் கூட புத்தி இல்லை டா.ஒகே ஆதனால் என்ன குறித்த அதே முகூர்த்தம் தான் கல்யாணம் வந்து விடுங்கள். சினேகா கௌதம்க்கு போன் செய்து சொன்னால். கௌதம் வருகிறான் விடு சூப்பர் சினேகா எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு.ஆமாம் மாப்பிள்ளை முதலாளி ஐயா கொடுத்த விடு.சரி அத்தை.நீங்க பேசுங்கா நான் வருகிறேன்.ஏய் என்ன சினேகா ஒரு மாதிரியாக இருக்காக.கௌதம் எனக்கு ரொம்ப பயம்மாக இருக்கு. ஏதுக்கு பயம் இவ்வளவு பெரிய விட்டுக்கு வந்து இருக்கா ஜாலியா இரு சீக்கிரம் இனி நாம் விட்டுக்கு வர போகிறாய் அப்புறம் என்ன பயம் சினேகா.கௌதம் நீயும் நானும் அன்று ஒரு கார்காரன் இடம் பிரச்சனை வந்தது தானே.ஆமாம் அது இப்போ எதுக்கு.கௌதம் நான் சொல்வதை கேள்.சொல்லு சினேகா
அந்த காரில் இருந்து ஒருவன் வெளியில் வந்தான் தானே. ஆமாம் வில்லன் போல் இருந்தான்.அவன் தான் எங்க அப்பாவின் சின்ன முதலாளி மகன் ராகுல் என சொன்னார். ஒ அப்படியா அதனால் நாமக்கு என்ன பிரச்சனை நீ கவலைப்படாதே சினேகா நான் இருக்கிறேன். சரி கௌதம் என அழுகிறாள்.அதை பார்த்த அவன் ஏய் நான் உயிரோடு இருக்கும் வரை நீ அழுவா கூடாது சினேகா. எதுக்கு இவ்வளவு பெரிய வார்த்தை கௌதம்.சரி நான் வருகிறேன் சினேகா. என கிளம்பி விட்டன் கௌதம் ராகுல் அம்மா அப்பா அதாவது சின்ன முதலாளி அவர் மனைவி இருவரும் வருகின்றனர். அவர்களை பார்த்த உடனே.லட்சுமி வாங்க ஐயா வாங்க அம்மா எங்க விட்டிற்கு நீங்கள் வந்தது எவ்வளவு பெரிய சந்தோசம்.அவர்கள் ஏதுவும் பேசவில்லை.ஐயா என்ன விஷயம் சொல்லுங்க.உங்களுக்கு கொஞ்சம்மாவது அறிவு இருக்க நல்ல வசதியான பையன் கிடைத்தால் உடனே வளைத்து போட்டு விடுவிங்களா.ஏய் என்ன அம்மா இப்படி பேசுறிங்கா.வாயை முடு இதுஎங்க விடு யாரை கேட்டு வந்து இருக்கிங்கா.அம்மா ஐயா தான் வர சொன்னார் என அவர் சொன்னார் அம்மா யார் அந்த குடிகாரன் பேச்சை கேட்டு நீங்க வந்து இருக்கிங்கா உங்களுக்கு கொஞ்சம்மாவது அறிவு இருக்காக.அம்மா இப்படி எல்லாம் பேசவேண்டாம் தயவுசெய்து எங்களுக்கு என்ன காரணம் என சொல்லுங்கள் அம்மா. நிச்சயம் செய்து கல்யாண நாள் குறித்து விட்டு இப்போ என் மகன் ராகுலுக்கு
கல்யாணம் செய்து தருகிறேன் என உன் மகளை சொல்ல உனக்கு மனசாட்சி இருக்காக.இதை கேட்ட லட்சுமிக்கும், சினேகாவிற்கும் தலையில் இடி இறங்கியாது போல் இருந்தது.சினேகா அம்மா என்ன சொல்கிறார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை.ஆமாம் எனக்கும் எதுவும் புரியவில்லை சினேகா. உங்கள் நடிப்பு ரொம்ப சூப்பர். அம்மா எங்களை நம்புங்கள். சரி நான் உங்களை நம்புகிறேன். ரொம்ப நன்றி ஐயா. இருக்கட்டும் வடிவேல் வந்த உடனே இதை எல்லாம் சொல்லுங்கள் என் மகனுக்கு நான் பெரிய இடத்தில் பெண் பார்த்து இருக்கிறேன் நீங்கள் இனி இங்கு இருக்க கூடாது. சரி ஐயா.ராகுல் மிக செலவு செய்து கல்யாணம் நடத்த ஏற்பாடு செய்கிறான். வடிவேல் ஜாலியாக சுற்றுகிறான்.விட்டில் லட்சுமி, சினேகா என்ன செய்வது எப்படி இங்கு இருந்து போவாது என
யோசிக்கிறாள்.சினேகா கௌதம் இடம் சொல்கிறேன் அம்மா என்கிறாள். லட்சுமி வேண்டாம் சம்மந்தி விட்டில் தப்பாக நினைக்காக போகிறார்கள். வடிவேல் வருகிறான் எப்படி விடு நல்ல வசதியாக இருக்கிறதா என கேட்கிறான். லட்சுமி நாம் விட்டிற்கு போகலாம் என சொல்கிறாள். ஏன் இந்த விடு சூப்பராக தானே உள்ளது. சின்ன முதலாளியும்,அவர் மனைவியும் வந்த விஷயத்தை அவர்கள் பேசிய கேவலத்தையும் சொல்கிறாள் அப்படியா சரி கிளம்பலாம்
என அவன் சொல்லும் வேலையில். ராகுல் வந்து விடுகிறான் ஆங்கிள் உங்கள் இடம் தனியாக பேசவேண்டும் வருங்காள் என அழைத்து போகிறான்.நான் உங்கள் மகளை கல்யாணம் செய்து உடனே வெளிநாட்டில் வாழபோகிறேன்.
நீங்கள் என்னோடு வரலாம் இல்லை என்றால் இந்த விட்டில் சந்தோசம்மாக வாழலாம் நீங்கள் எங்கும்போகாவேண்டாம் அப்பா,அம்மா திரும்பி வந்து உங்கள் இடம் ஆண்டி இடம் பேசுவார்கள் அவர்கள் தவறாக பேசியதுக்கு நான் உங்கள் இடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.தம்பி பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம். நாங்கள் இங்கே இருக்கிறோம். சரி ஆங்கிள் அம்மா அப்பா வருவார்கள்.
நான் வருகிறேன்.சரி தம்பி வடிவேல் வருகிறான் லட்சுமி என்ன நடக்கிறது இங்கு நாம் மாப்பிள்ளை கௌதம் இவன் யார் நமக்கு. ஏய் நாம் மாப்பிள்ளை கௌதம் இல்லை.

தொடரும்...

எழுதியவர் : தாரா (9-May-22, 2:33 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 127

மேலே