காதலர் இல்லா நீண்டநாள்

காதலர் இல்லா நீண்டநாள்

நேரிசை வெண்பா


ஒழியுமோர் நாளதுவும் ஒர்வார மென்று
கழியுமது காதலரில் நாளும் ---அழியல்
தொழிலது ஏற்றவர் போனவயல் தேசம்
கழிநாள் நினனைத் தழும்

அழியல். =. சஞ்சலம்


கழிநாள். = கழி _. பெரிய. நீண்ட. முடிவிலா


தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.

காமத்துப்பால் அதிகாரம் 19. குறள். O. ......
..........

எழுதியவர் : பழனி ராஜன் (11-May-22, 1:11 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 70

மேலே