URIMAIYUTAN VANTHA NILAVU
இரவுக்கும் பகலுக்கும் என்ன
காதலோ
இருவர் அணைப்பில் மயங்குவது
அந்திமாலையோ
கருமை கவிதை எழுத
அங்கே
உரிமையுடன் நிலவுவந்து வாழ்த்துப்
பாடுதோ !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

இரவுக்கும் பகலுக்கும் என்ன
காதலோ
இருவர் அணைப்பில் மயங்குவது
அந்திமாலையோ
கருமை கவிதை எழுத
அங்கே
உரிமையுடன் நிலவுவந்து வாழ்த்துப்
பாடுதோ !