IRAVU URAKKAM PONATHATI
கலமேறி சென்றான் அயல்நாடு
பொருளீட்ட
கலங்கிய நெஞ்சுடன் நான்
பருவங்கள் மாறி மழைக்காலம்
வந்ததேன்
இரவுறக்கம் போன தடி
வாடைக்காற் றும்வான் மழையும்
உடலைத்தான்
மேடை எனஆடு தே
நெடுநல்வா டைவீ சுதடிகொல்லு
தென்னை
கொடுமைக்கா ரன்வரவி லை
கலமேறி சென்றான் அயல்நாடு
பொருளீட்ட
கலங்கிய நெஞ்சுடன் நான்
பருவங்கள் மாறி மழைக்காலம்
வந்ததேன்
இரவுறக்கம் போன தடி
வாடைக்காற் றும்வான் மழையும்
உடலைத்தான்
மேடை எனஆடு தே
நெடுநல்வா டைவீ சுதடிகொல்லு
தென்னை
கொடுமைக்கா ரன்வரவி லை