யாருக்கு யார் செய்தது

நேரிசை வெண்பா

பனிது ருவமிரண் டாயின் பலவாம்
பனிமலை யாங்காங்கு பாரும் -- இனியும்
நனியென வற்றார் கலிபல்கு மாறும்
நுனிகளை யார்செய்தார் சொல்

நனி =. மிகுந்த பெரிய
பல்கு = பலதெனப் பெருகிய
ஆறும் == நதிகள்
நுனி = துயரம் களைய
ஆர்கலி. =. கடல்
.


பூமியில் இரண்டு பனி துருவத்தையும் பலபல
பனி மலைகளையும் மூன்றில் இரண்டு பங்கு கொண்ட
அளவிட முடியாத கடல்களையும் எண்ணிக்கை யில்லா
சிற்றாறு பெரிய ஆறு என்றவைகளை யார் செய்த்தது
யாருக்கு செய்த்தது. கடவுள் மனிதன் வாழ செய்தான்

எழுதியவர் : பழனி ராஜன் (16-May-22, 1:59 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 35

மேலே