குழலூதி மயக்கும் கட்சிகள்
நேரிசை ஆசிரியப்பா
விலைபே சிக்குழல் ஊதியை கொணர்ந்தார்
ஊரின் சுண்டெலி தொல்லை நீக்க
ஊதி அங்கன மொழித்தான் ஊதி
பேசிய தொகையும் ஊரார் ஏமாற்ற
குழலை ஊதியே அவனும் பிள்ளையை
மயக்கி கொண்டு சென்றானாம்
குழலூ தியுமர சியல்தொழி லுமொன்றே
........