அன்பின் கர்வம்..!!
ஆண்களின் பழிக்கும் பெண்களே..!!
ஆண் இல்லை என்றால்அகிலம் இல்லை..!!
ஒவ்வொரு முறையும்
பெண்ணை அசத்தும் ஆண் வெளியில் காட்டி கொள்ள மாட்டான்..!!
பெண்ணின் அழகு
உடலில் என்றால்..!!
ஆணின் அழகு உள்ளத்தில்..!!
புரிந்தவர்கள் பிரிந்து
செல்லமாட்டார்கள்..!!
ஆணின் அன்பின் கர்வம்
எனக்கு அதிகம்..!!