அன்பு..!!

அன்பின் ஆழம்
தெரிந்தவன் தான்..!!

அவள் இருக்கையில்
அகிலம் ரசிக்கும் ரதியே வந்தாலும்..!!

எனக்கு வெறும்
கற்சிலை தான்..!!

நான் கொட்டி வைத்த
அன்பை எல்லாம் அவள்
எட்டி நின்று பார்க்கிறாள்..!!

அன்பைப் புரிந்து
கொள் அழகியே..!!

எழுதியவர் : (16-May-22, 10:25 pm)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 68

மேலே